Total Pageviews

Saturday, July 13, 2019

நல்லவர்கள் எத்தனை ஆயிரம் கோடி பேர் வந்தாலும் அத்தனை கோடி மனிதர்களையும் பூமா தேவி தாங்குவாள்...



நல்லவர்கள் எத்தனை ஆயிரம் கோடி பேர் வந்தாலும் பூமி மேலும் வளம் பெரும்... அத்தனை கோடி மனிதர்களையும் பூமா தேவி தாங்குவாள்...

https://beauty-of-hinduism-by-sugavanam.blogspot.com/2019/07/blog-post_13.html

written by N.Sugavanam 9176244989 nsugavanam@gmail.com Whatsapp 8825518608

அத்தி வரதரை தரிசிக்க அரை கோடி பக்தர்கள்...



அத்தி வரதர்...

அத்தி வரதரை தரிசிக்க அரை கோடி பக்தர்கள்...
அத்தி மரங்களுக்கு நீர் ஊற்ற அரை மனிதனை காணோம்...
அத்தி வரதரே ! ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்...
ஆயிரம் கோடி மனிதரை படைத்து அனுப்புங்கள்...
அத்தி மரங்களுக்கு நீர் ஊற்ற...

https://beauty-of-hinduism-by-sugavanam.blogspot.com/2019/07/blog-post.html

written by N.Sugavanam 9176244989 nsugavanam@gmail.com Whatsapp 8825518608